Powered by Blogger.

நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும், சின்னங்களும்!

நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும், சின்னங்களும்!


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 124 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் புதன்கிழமை ஒதுக்கப்பட்டன.


மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் மொத்தம் 188 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் 56 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன. 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து களத்தில் உள்ளவர்கள் விவரம்:

வாசுதேவநல்லூர் - 8 வேட்பாளர்கள்

ஆலங்குளம் - 12 வேட்பாளர்கள்

திருநெல்வேலி - 17 வேட்பாளர்கள்

அம்பாசமுத்திரம் - 14 வேட்பாளர்கள்

நாங்குநேரி - 7 வேட்பாளர்கள்

ராதாபுரம் - 15 வேட்பாளர்கள்

கடையநல்லூர் - 16 வேட்பாளர்கள்

சங்கரன்கோவில் - 14 வேட்பாளர்கள்

தென்காசி - 9 வேட்பாளர்கள்

பாளையங்கோட்டை - 12 வேட்பாளர்கள்.

வேட்பாளர்களின் சின்னங்கள்

சங்கரன்கோவில்:

குமார் என்கிற படையப்பா (பகுஜன் சமாஜ்) - யானை, சாரதா(பாஜக) - தாமரை, உமாமகேஷ்வரி(திமுக) - உதயசூரியன், கருப்பசாமி(அதிமுக) - இரட்டைஇலை, அய்யனார்(சுயேட்சை) - கேரட், ராஜன்(சுயேட்சை) - கத்தரிக்கோல்,  குணசீலன்(சுயேட்சை) - முரசு, கோமதிநாயகம்(சுயேட்சை) - மெழுகுவர்த்திகள், சுப்புலட்சுமி(சுயேட்சை) - டார்ச் லைட், மாடசாமி(சுயேட்சை) - அலமாரி, மாரியப்பன்(சுயேட்சை) - மோதிரம்,  முருகன்(சுயேட்சை) - பலூன், ராஜேந்திரன்(சுயேட்சை) - தொலைக்காட்சிப்பெட்டி, லட்சுமிநாதன்(சுயேட்சை) - கிரிக்கெட் மட்டை.

வாசுதேவநல்லூர்:

கணேசன்(காங்) - கை, துரையப்பா(அதிமுக) - இரட்டைஇலை, பாண்டி(பகுஜன்சமாஜ்) - யானை, ராஜ்குமார்(பாஜக) - தாமரை, தங்கமலை(சுயேட்சை) - தேங்காய், பிச்சைகனி(சுயேட்சை) - தொப்பி, பூசைப்பாண்டி(சுயேட்சை) - முரசு,ராமலிங்கம்(சுயேட்சை) - மெழுகுவர்த்திகள்.

கடையநல்லூர்:

செந்தூர்பாண்டியன்(அதிமுக) - இரட்டைஇலை, பாண்டித்துரை(பாஜக) - தாமரை, பீட்டர்அல்போன்ஸ்(காங்) - கை, ராமையா(பகுஜன் சமாஜ்) - யானை, முகம்மதுமுபாரக்(எஸ்டிபிஐ) - தொலைக்காட்சிப்பெட்டி, அய்யூப்கான்(சுயேட்சை) - கேஸ் சிலிண்டர், அழகய்யா(சுயேட்சை) -  தேங்காய், கணேசன்(சுயேட்சை) -  ரொட்டி, சங்கர்(சுயேட்சை) - கரும்பலகை, சுதாகர்(சுயேட்சை) - ஊன்றுகோல், பாலசுப்பிரமணியன்(சுயேட்சை) - மெழுகுவர்த்தி, மகாராஜபாண்டியன்(சுயேட்சை) -  கிரிக்கெட் மட்டை, மாரிமுத்து(சுயேட்சை) - பலூன், முகம்மது ஜாபர்(சுயேட்சை) - மேஜை விளக்கு, ராமநாதன்(சுயேட்சை) - கூரை மின்விசிறி, ஜாகீர்உசேன்(சுயேட்சை) - மோதிரம்,

ஆலங்குளம்:

சுடலையாண்டி(பாஜக) - தாமரை, பூங்கோதை ஆலடி அருணா(திமுக) - உதயசூரியன், முருகேசன்(பகுஜன் சமாஜ்) - யானை, பி.ஜி.ராஜேந்திரன்(அதிமுக) - இரட்டைஇலை,  கேசவராஜா(சுயேட்சை) - மேஜை, செல்வின்(சுயேட்சை) - மெழுகுவர்த்திகள், ஞானஅருள்(சுயேட்சை) - கேரட், தங்கராஜா(சுயேட்சை) - முரசு,  பிரகாஷ்(சுயேட்சை) - தொலைக்காட்சி பெட்டி, முருகன்(சுயேட்சை) - கேஸ்சிலிண்டர், ராமலிங்கம்(சுயேட்சை) - கிரிக்கெட்மட்டை, ராஜேந்திரன்(சுயேட்சை) - கேமிரா.

திருநெல்வேலி:

தெய்வேந்திரன்(பகுஜன் சமாஜ்) - யானை, நயினார்நாகேந்திரன்(அதிமுக) - இரட்டைஇலை, முருகதாஸ்(பாஜக) - தாமரை, ஏ.எல்.எஸ்.லட்சுமணன்(திமுக) - உதயசூரியன், தேன்மொழி(மார்க்சீய லெனினிஸ்ட்) - கொடியுடன் கூடிய மூன்று நட்சத்திரம், மதன்(இந்திய ஜனநாயகக்கட்சி)  - மோதிரம், வேலம்மாள்(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) - வில் அம்பு, அந்தோணிபாஸ்கர்(சுயேட்சை) -  தபால்பெட்டி, கொம்பையா(சுயேட்சை) - மெழுகுவர்த்திகள், சரவணன்(சுயேட்சை) - தொலைக்காட்சிபெட்டி, சுப்பிரமணியன்(சுயேட்சை) - வாயு சிலிண்டர், சுரேஷ்குமார்(சுயேட்சை) - மட்டைப்பந்து வீரர், பசுபதிபாண்டியன்(சுயேட்சை) - கூரை மின்விசிறி.

பாளையங்கோட்டை:

பழனி(மார்க்சீய கம்யூனிஸ்ட்) -  சுத்தியல் மற்றும் நட்சத்திரம், கார்த்திக் நாராயணன்(பாஜக) - தாமரை, மைதீன்கான்(திமுக) - உதயசூரியன், ஸ்டீபன்(பகுஜன்சமாஜ்) - யானை, அப்துல் காதர்(சுயேட்சை) - தையல் இயந்திரம், கஜேந்திரராஜ்(சுயேட்சை) - மேஜை, சாகூல்ஹமீது(சுயேட்சை) - தொலைக்காட்சி பெட்டி, பாலமுருகன்(சுயேட்சை) - மெழுகுவர்த்திகள், முகம்மதுபசுலுல் இலாஹி(சுயேட்சை) - அலமாரி, வேலாயுதம்(சுயேட்சை) -  கேஸ் சிலிண்டர், ஷேக் ஹயாத்(சுயேட்சை) - கிரிக்கெட் மட்டை, ஹைதர்அலி(சுயேட்சை) - முரசு.

நாங்குநேரி:

ஆனந்த்(பகுஜன்சமாஜ்) - யானை, நாராயணன்(சமக) -  இரட்டைஇலை, கண்ணன்(பாஜக) - தாமரை, வசந்தகுமார்(காங்) - கை, தேவநாதன்யாதவ்(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) - வில்அம்பு, சேனைத்துரை நாடார்(சுயேட்சை) - மின்கம்பம், முருகன்(சுயேட்சை) - முரசு.

ராதாபுரம்:

சாந்திராகவன்(பாஜக) - தாமரை, மைக்கேல்ராயப்பன்(தேமுதிக) - முரசு, வேல்துரை(காங்) - கை, கிங்ஸ்லி ஐசக் ஜெபராஜ்(இந்திய ஜனநாயகக்கட்சி) - மோதிரம், டியுராக் ராஜ் திலக்(அம்பேத்கர் மக்கள் இயக்கம்) - மெழுகுவர்த்திகள், நல்லக்கண்ணு(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) - வில் அம்பு, ஆல்ட்ரின்(சுயேட்சை) - கிரிக்கெட் மட்டை, ஆறுமுகம்(சுயேட்சை) - தொலைக்காட்சி பெட்டி, இளஞ்செழியன்(சுயேட்சை) - தையல்இயந்திரம், இனியன் ஜான் என்கிற ஜான் பெலிக்(சுயேட்சை) - ஊதல், பாலசுப்பிரமணியன்(சுயேட்சை) - மட்டைப்பந்து வீரர், மரகதவள்ளி(சுயேட்சை) -  டார்ச்லைட், மார்த்தாண்டன்(சுயேட்சை) - அலமாரி, விஜயகுமார்(சுயேட்சை) - கூடை, ஜேசுபனிவளன்(சுயேட்சை) - தேங்காய்.

அம்பாசமுத்திரம்:

இசக்கி சுப்பையா(அதிமுக) - இரட்டைஇலை, ஆவுடையப்பன்(திமுக) - உதயசூரியன், பாலசந்திரன்(பாஜக) - தாமரை, மாரியம்மாள் என்கிற முத்துமாரி(பகுஜன்சமாஜ்) - யானை, சுடர்ஒளி முருகன்(இந்திய ஜனநாயகக்கட்சி)  - மோதிரம், நம்பிராஜன்(ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா) - வில்அம்பு, சார்லஸ் அம்பேத்கர்(சுயேட்சை) - தொலைக்காட்சி பெட்டி, அருண்குமார்(சுயேட்சை) - கூடை, ஆவுடையப்பன்(சுயேட்சை) -  கிரிக்கெட் மட்டை, இசக்கி முத்து(சுயேட்சை) - கேமிரா, இசக்கிராஜ்(சுயேட்சை) - மேஜை, சுரேஷ்குமார்(சுயேட்சை) - கோட்,குமார்(சுயேட்சை) - மெழுகுவர்த்தி.

தென்காசி:

கருப்பசாமிபாண்டியன்(திமுக) - உதயசூரியன், சரத்குமார்(சமக) - இரட்டைஇலை, அன்புராஜ்(பாஜக) - தாமரை, கண்ணன்(பகுஜன்சமாஜ்) - யானை, ஆறுமுகம்(அ.பா.இந்துமகாசபை) - மோதிரம், பரமசிவன்(சுயேட்சை)  - தொலைக்காட்சி பெட்டி, மாரியப்பன்(சுயேட்சை) - முரசு, ராமநாதன்(சுயேட்சை) - வாயு சிலிண்டர், வேதாள ஐயங்கன்(சுயேட்சை) - கேமிரா.

0 comments