Powered by Blogger.

மாசி கருவாடு சம்பல் | தமிழ் சமையல்


மாசி கருவாடு சம்பல் தேவையான பொருட்கள்
மாசி கருவாடு - 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - தேவையான அளவு

மாசி கருவாடு சம்பல் செய்முறை
* கருவாட்டை மண் போக நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். தலை, வால் பகுதிகளை நீக்கி எடுத்து விடவும்.
* பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை இடித்து கொள்ளவும்.
* வாணலியில் இவற்றை நன்கு வறுத்து, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
* பிறகு கருவாட்டைச் சேர்த்து நன்கு வறுக்கவும்.
* வறுத்தபின் இறக்கி சூடு ஆறியதும் இவற்றை பொடி செய்தால் மாசி கருவாடு சம்பல் ரெடி.
* சாதத்துடன் சேர்த்து சாப்பிட `கருவாடு சம்பல்' சுவையாக இருக்கும்

0 comments